தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் |
குறிஞ்சி மலர் ஆசிரியர்: தீபம் நா. பார்த்தசாரதி பதிப்பு: டிசம்பர் 2018 விலை: ரூ.225/- தள்ளுபடி விலை: ரூ.200/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.) பக்கங்கள்: 320 பிரிவு: புதினம் (நாவல்) ISBN: 978-93-85594-21-2 நூல் குறிப்பு:அரவிந்தன், பூரணி இருவரும் ஒரு காலகட்டத்தின் பிரதிநிதிகள். இந்த கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் நிறையப்பேர் தங்கள் குழந்தைகளுக்கு பூரணி, அரவிந்தன் என்றே பெயர் வைத்தனர் என்பதிலேயே இந்த நாவலின் வெற்றி அடங்கிவிடுகிறது. அந்த அளவுக்கு லட்சியவாதத்தை இந்தப் பாத்திரப்படைப்புகள் மூலம் நா.பா. பிரதிபலித்திருக்கிறார். காலத்தைக் கடந்தும் இந்த நூல் இன்றளவும் மிகச் சிறந்த படைப்பாக மிளிர்கிறது. பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |