தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள்
அரசு கட்டில்

அரசு கட்டில்
ஆசிரியர்: கௌரிராஜன்

பதிப்பு: டிசம்பர் 2018

விலை: ரூ.200/-
தள்ளுபடி விலை: ரூ.180/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 280

பிரிவு: வரலாற்றுப் புதினம் (நாவல்)

ISBN: 978-93-85594-15-1

நூல் குறிப்பு: பிற்காலச் சோழ வரலாற்றுக்குத் திருப்புமுனையாய் அமையக் காரணமாயிருந்தது அதிராசேந்திரன் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலகமே! ந்தக் கலகம் தோன்றுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது சோழர் படையில் வலங்கை இடங்கை என்ற பிரிவு ஏற்பட்டமையே! இவர்களிடையே மூண்ட கலகத்தினால், சோழச் சக்கரவர்த்தி கொல்லப்பட்டார். அதிராசேந்திரன் இறந்த பிறகு, பூசநாளிற் பிறந்தவனான வேங்கி இளவரசனாயிருந்த இராசேந்திரன், குலோத்துங்கன் என்ற சிறப்புப் பெயரோடு அரசு கட்டிலில் ஏறினான் என்ற உண்மையையே, இந்நாவலின் மையக்கருத்தாய் அமைத்திருக்கின்றேன். (கௌரிராஜன்)

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்