தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள்
யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி?

யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி?
பதிப்பாசிரியர்: கோ.சந்திரசேகரன்

பதிப்பு: ஆகஸ்டு 2018

விலை: ரூ.66/-
தள்ளுபடி விலை: ரூ.60/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 72

பிரிவு: கணினி & இணையம்

ISBN: 978-93-85594-11-3

நூல் குறிப்பு:ஆன்டிராய்டு யுகம் ஆரம்பித்த பிறகு அதுவும் செல்பி மோகம் உச்சத்தில் இருக்கும் இப்போது வீடியோ எடுப்பது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. இச்சூழ்நிலையில் கைப்பேசி கொண்டு எடுக்கும் வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து, அதன்மூலம் எப்படி சம்பாதிப்பது என்பது குறித்து இந்நூலில் மிகத் தெளிவாகவும், எளிமையாகவும், விளக்கப்பட்டுள்ளது.

வீடியோ எடுக்கும் போது ஏற்படும் பிரச்னைகளுக்கும், வீடியோ எடுத்த பிறகு ஏற்படும் பிரச்னைகளுக்கும், யூடியூப் தளத்தில் வீடியோ பதிவேற்றம் செய்த பிறகு ஏற்படும் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வுகளை அளிக்கிறது இந்நூல்.

வாசகர்கள் தங்களிடம் உள்ள பொருட்களைக் கொண்டு எளிமையாக வீடியோ எடுத்து, அதனை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க உதவுகிறது இந்நூல்.

பகுதி நேர பணி செய்ய விரும்பும் பிற தொழில் செய்பவர்கள், இல்லப்பணி செய்யும் மகளிர்கள், படித்துக் கொண்டே தங்கள் படிப்பு கெடாமலும் படிப்பு சார்ந்தும் சம்பாதிக்க விரும்பும் கல்லூரி மாணவர்கள், போன்றோருக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும்.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்